ஹிந்தியில் மட்டும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றாலும் தெலுங்கிலும் படம் 50 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை ஈட்டி லாபத்தைக் கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை படம் திரையரங்குகள் மூலம் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாம்.
மற்ற உரிமைகள், வெளிநாட்டு மொழிகளில் வியாபாரம் என இந்தப் படத்தின் வியாபாரம் முழுவதும் முடிவடையும் போது எந்திரன் படத்தின் மொத்த வியாபாரத்தையும் மிஞ்சி தமிழில் அதிக வசூலையும், வியாபாரத்தையும் புரிந்த படம் என முதலிடத்தில் வந்து நிற்கும் என்று கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே