eniyatamil.com
நடிகர் தனுஷை ஓரங்கட்டிய வட இந்தியா மீடியாக்கள்!…
சென்னை:-வட இந்தியா சினிமாவில் வெற்றி பெற்ற தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் நடிகன் என்றால் சொல்லவே வேண்டாம், ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களையே கீழே தள்ளி விட்டது பாலிவுட். அந்த வகையில் …