eniyatamil.com
டெல்லியில் நடந்த பிரதமர் கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி!…
புதுடெல்லி:-திட்டக்கமிஷனுக்கு மாற்றாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர…