eniyatamil.com
கேப்டன் டோனிக்கு பெண் குழந்தை பிறந்தது!…
குர்கான்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கும், அவரது சிறுவயது தோழி சாக்ஷிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. அதன் பிறகு எங்கு கிரிக்கெட் நடந்தாலும் கணவரின் ஆட்டத்தை காண…