‘விஜய் 58’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றி படக்குழுவினர் கூறிய தகவல்!…

சென்னை:-சிம்பு தேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் புலி. இப்படத்தில் படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு இளமை துள்ளும் ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு மூன்று வேடங்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் நடனக்காட்சி எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இதில் 150 நடனக்கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் விஜய் புதிய கெட்டப்பில் தோன்றுவதால் மிகவும் ரகசியமாக எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும், இதற்கு மாஸ்டர் ராஜசுந்தரம் தான் நடனம் அமைக்கிறாராம். புலி படத்தின் படப்பிடிப்பு பற்றி பல செய்திகள் வருவதை பார்த்துவிட்டு ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது புலி படத்தில் விஜய் பார்க்க எப்படி இருப்பார் என்பது தான் அந்த எதிர்பார்ப்பு.

இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளிவரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இதில் பர்ஸ்ட் லுக் பற்றி நாங்கள் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை, தற்போது படவேலைகள் பிஸியாக இருப்பதால் பர்ஸ்ட் லுக் பற்றி யோசிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago