eniyatamil.com
வடிவேலுவை நன்றி கெட்டவர் என்று திட்டிய நடிகர் கருணாஸ்!…
சென்னை:-தமிழ் சினிமாவில் ‘நந்தா’ திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் கருணாஸ். இவர் சமீபத்தில் நடந்து சகாப்தம் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலுவை மறைமுகமாக திட்டினார். இதில்…