eniyatamil.com
25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!…
புதுடெல்லி:-பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 19 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களை கேட்டு வருகின்றனர். முதலில் 11 சதவீத சம்பள உயர்வு வழங்க வங்கி நிர்வாகங்கள் முன்வந்தன. ஆனால் அது …