இதனை தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என விஜய் நினைத்ததாலேயே இப்படத்திலிருந்து விலகினார். ஆனால் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் கைவிடப்படவில்லை. கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்து விரைவில் படமாக்க இருக்கிறேன் என்று கௌதம் மேனன் கூறியுள்ளார். எனினும் படத்தில் விஜய் ஹீரோவா அல்லது வேறு ஹீரோவா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை. தற்போது விஜய் புலி திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே