மேலும், கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி வரை 1,978 பேருக்கு பன்றிகாய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 668 பேருக்கு எச்1 என்1 வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், நேற்று ஒரு நாள் மட்டும் நடத்திய சோதனையில் 39 பேருக்கு பன்றிகாய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே