மலையாளத்தில் நடித்த ‘மிலி’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு குழந்தைகளுடனே நடந்தது. இதனால் எனது கதாபாத்திரத்தை நன்கு வெளிப்படுத்த முடிந்தது. குழந்தை மனப்பான்மையுடன் கூடிய ஒரு பெண்ணின் கதாபாத்திரம் இதில் ஏற்றிருக்கிறேன். எனது சிறுவயது தோழி ஒருவரும் இதுபோன்ற குழந்தை மனம் படைத்தவர்தான். அவரைப்பார்க்கும்போதுதான் அப்படிப்பட்டவர்களின் அப்பாவித்தனமான குணம் என்ன என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.இவ்வாறு அமலா பால் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே