உலகம் முழுவதும் இதுவரை 205 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியுள்ளதாகவும், பங்குத் தொகையாக மட்டும் 105 கோடி ரூபாய் வரை கிடைத்திருக்கும் என்றும் டோலிவுட் வியாபார வட்டடாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஏரியாவாகக் கருதப்படுவது மதுரை ஏரியாதான். அந்த ஏரியாவை வைத்துத்தான் ஒரு படத்தின் வெற்றியையும் கணிப்பது வழக்கம். அந்த விதத்தில் எந்திரன் படத்திற்காகக் கிடைத்த பங்குத் தொகையை ஐ படம், இப்போதே தாண்டி விட்டதாம். இது போன்று மற்ற ஏரியாக்களிலும் ஐ படத்தின் வசூல் எந்திரன் படத்தின் வசூலை மிஞ்சி வருவதாகத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலும், பங்குத் தொகையாக 55 கோடி ரூபாய் வரையிலும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் பல திரையரங்குகளில் ஐ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் வரும் நாட்களிலும் இந்த வசூல் தொடரும் என்பதால் தமிழ்த் திரையுலகில் அதிக வசூலைக் குவிக்கும் படமாக ஐ படம் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைக்கும் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே