போட்டிக்கு பிறகு நடைபெற்ற பார்ட்டியில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட பிரபல நடிகை சார்மிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்றார். சார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்தார்.
அவர் திடீரென சார்மி இடுப்பை பிடித்து சில்மிஷம் செய்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்தனர். அதிர்ச்சியில் உறைந்த சார்மி, இனி அவரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தந்து, இரண்டு பாதுகாவலர்களை நியமிக்க போவதாக கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே