eniyatamil.com
ஒரே படத்தில் நடிகர்கள் அஜித், மற்றும் சூர்யா!…
சென்னை:-பாலிவுட்டில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதைக்கு தேவை என்றால் இணைந்து நடிப்பார்கள். ஆனால், கோலிவுட்டில் அப்படியில்லை. எல்லோருக்கு ஒரு ரசிகர் வட்டம் இருப்பதாக ஈகோ பார்த்து கொண்டு இணைந்…