கிரிக்கெட் ஆட்டத்தில் பல்வேறு கட்டங்களில் அருமையாக ஜொலித்த அவர்களால் அதிர்ஷ்டம் இல்லாததால் உலக கோப்பையை கையில் ஏந்த முடியாத துரதிருஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார். இன்ஜமாம் தெரிவித்துள்ள திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத வீரர்களின் பட்டியலில் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், கும்பிளே (மூவரும் இந்தியா), சயீத் அன்வர், வக்கார் யூனிஸ் (இருவரும் பாகிஸ்தான்), பிரையன் லாரா, அம்புரோஸ் (இருவரும் வெஸ்ட் இண்டீஸ்), மார்ட்டின் குரோவ், (நியூசிலாந்து), இயான் போத்தம் (இங்கிலாந்து), காலிஸ், ஆலன் டொனால்டு, ஜான்டி ரோட்ஸ் (மூவரும் தென் ஆப்பிரிக்கா) ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. 2003ம் ஆண்டு உலக கோப்பையை வெல்ல கங்குலி, டிராவிட் ஆகியோருக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அதனை அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தகர்த்து விட்டார் என்றும் இன்ஜமாம் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே