அதேப்போல் இந்தமுறை ‘என்னை அறிந்தால்’ படம் அடுத்தவாரம் வௌிவர உள்ள நிலையில், இருதினங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு திரும்பினார். வெள்ளை வேட்டி, சட்டை, தனது பிராண்ட் நரைத்த தாடியுடன் திருமலைக்கு வந்த அஜித்தை, கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ரசிகர்கள் சிலரும் அவரை சந்தித்தனர்.
இந்நிலையில் நேற்று கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளார் அஜீத். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அஜீத் சாமி தரிசனம் முடித்த பின்னர் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே