eniyatamil.com
இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!…
புவனேஸ்வர்:-அணு ஆயுதங்களுடன் 5000 கி.மீ. விண்ணில் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரை பகுதியான வீலர் தீவில…