eniyatamil.com
2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…
லண்டன்:-2016ம் ஆண்டிற்கான டி.20 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதே போல் 2021ம் ஆண்டிற்கான உலக கோப்பை டெஸ்ட் போட்டிகளும், 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலக கோப்பை போட்டிகள…