eniyatamil.com
மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு!… பயணிகளும் இறந்ததாக அறிவிப்பு….
கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற எம்.எச்.370 பயணிகள் விமானம் ரேடார் சிக்னலிலிருந்து மறைந்தது. 2014ம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்…