eniyatamil.com
வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நிலநடுக்கம்!…
வாஷிங்டன்:-அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக இந்த நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…