eniyatamil.com
முன்னாள் ஹாக்கி வீரர் ஜஸ்வந்த் சிங் மரணம்!…
கொல்கத்தா:-இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் ஜஸ்வந்த் சிங் ராஜ்புத், முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று அவர் உயிர…