நடிகர் அஜீத்தின் கெட்டப்பை மாற்றப்போகிறாராம் சிவா!…

சென்னை:-வீரம் படத்தை இயக்கிய சிவா மீண்டும் அஜீத் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். அஜீத் நடிப்பில் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்துள்ள ஏ.எம்.ரத்னமே அஜீத்தின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறார். அதோடு, முந்தைய இரண்டு படங்களையும் விட அதிக பட்ஜெட்டில் அப்படத்தை தயாரிக்கிறாராம். ஏற்கனவே தமிழில் பிரமாண்ட படங்களை இயக்கியிருக்கும் ஏ.எம்.ரத்னம் அந்த படத்தைப்பொறுத்தவரை எவ்வளவு செலவானாலும் பறவாயில்லை. படம் பிரமாண்டமாக வந்தால் போதும் என்று சிவாவுக்கு அனுமதி கொடுத்து விட்டாராம்.

அதனால் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்க ஸ்கிரிப்ட் தயாரித்துக்கொண்டிருக்கிறார். மேலும், என்னை அறிந்தால் படத்துக்காக இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ள அஜீத், இளவட்ட கெட்டப்புக்காக தன்னை முழுசாக மாற்றியுள்ளார். ஆனால் புதிய படத்தைப்பொறுத்தவரை இன்னும் அதிக காலஅவகாசம் எடுத்து அவரது கெட்டப்பை மாற்றிக்காட்டப்போகிறாராம். அதற்கு அஜீத்தும் ஓகே சொல்லி விட்டதால், எந்த மாதிரியான புதிய கோணத்துக்கு அஜீத்தை மாற்றிக்காட்டலாம் என்று தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் சிவா, இப்படத்தில் வீரம் படத்தை விட ஆக்சன் காட்சிகளை கூடுதலாக வைத்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago