அதனால் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்க ஸ்கிரிப்ட் தயாரித்துக்கொண்டிருக்கிறார். மேலும், என்னை அறிந்தால் படத்துக்காக இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ள அஜீத், இளவட்ட கெட்டப்புக்காக தன்னை முழுசாக மாற்றியுள்ளார். ஆனால் புதிய படத்தைப்பொறுத்தவரை இன்னும் அதிக காலஅவகாசம் எடுத்து அவரது கெட்டப்பை மாற்றிக்காட்டப்போகிறாராம். அதற்கு அஜீத்தும் ஓகே சொல்லி விட்டதால், எந்த மாதிரியான புதிய கோணத்துக்கு அஜீத்தை மாற்றிக்காட்டலாம் என்று தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் சிவா, இப்படத்தில் வீரம் படத்தை விட ஆக்சன் காட்சிகளை கூடுதலாக வைத்துள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே