eniyatamil.com
நடிகர் அம்பரிஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு!…
பெங்களூர்:-கர்நாடக காங்கிரஸ் மந்திரி சபையில் நடிகர் அம்பரீஷ் வீட்டு வசதித்துறை மந்திரியாக உள்ளார். இவருக்கும் முதல் – மந்திரி சித்தராமையாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக அதிருப்தி நிலவுகிறது. இந்நிலைய…