eniyatamil.com
பேஸ்புக்கை முடக்கியது நாங்கள்தான்: டுவிட்டரில் பெருமைபேசும் லிசார்ட் குழு!…
வாஷிங்டன்:-பேஸ்புக்கை யார் ஹேக் செய்தது என்று நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டாம், அது நாங்கள்தான் என்று லிசார்ட் ஸ்குவாட் என்ற ஹேக்கிங் குழு டுவிட்டரில் வரிசையாக இதுபற்றி பல டுவிட்களைக் கொடுத்து வருகிறது…