eniyatamil.com
‘பாகுபலி’ படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…
சென்னை:-‘பாகுபலி’ சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கின்றனர். ‘நான் ஈ’, ‘மகதீரா’ படங்கள் மூலம் பிரபலமான ராஜமவுலி இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடி…