eniyatamil.com
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது!…
சென்னை:-கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றம் காணப்பட்டது. கடந்த 19ம் தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. அன்று ரூ.21 ஆயிரத்து 56 ஆக இருந்தது. அதை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. 23ம்…