ஐ, டார்லிங், ஆம்பள படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் – முழு விவரம்!…

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த பொங்கல் செம்ம விருந்தாக அமைந்தது. ஐ என்ற பிரமாண்ட திரைப்படம், ஆம்பள, டார்லிங் போன்ற நகைச்சுவை படங்கள் என ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான். இப்படங்கள் வெளிவந்து 2 வாரங்கள் ஆன நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் ஐ திரைப்படம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. 3) டார்லிங் ரூ 72 லட்சம், 2) ஆம்பள ரூ 1.22 கோடி, 1) ஐ ரூ 6.88 கோடி வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago