பிரபல பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்!…

சென்னை:-பழம் பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னையில் சனிக்கிழமை மாலை காலமானார், அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு காஞ்சிபுரத்தை அடுத்துள்ள வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்த அவர், பின்னர் செங்கல்பட்டிலும், தாம்பரத்திலும் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.

சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள ராகவன், ஆரம்ப காலத்தில் பத்திரிகையாளராக வேலை பார்த்திருக்கிறார். பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவிற்கு வந்துள்ளார். 1954-ம் ஆண்டு வைரமாலை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அடியெடித்து வைத்த இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக் கால நடிகர்கள் முதல் ரஜினி, கமல், அஜீத், விஜய், விமல், விஜய் சேதுபதி என்று இந்த கால நடிகர்கள் வரை பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சென்னையில் வசிந்து வந்த ராகவன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சனிக்கிழமை மாலை சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு பேரனும் இருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago