eniyatamil.com
தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…
நகரி:-தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 13 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். …