இதையடுத்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். நள்ளிரவு 1.45 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சோவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலையில் மீண்டும் அவரது உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மூச்சுத்திணறல் நோயை குணப்படுத்த ஒரு வாரம் வரை சோ சிகிச்சை பெற வாய்ப்பு இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலையில் சோவுக்கு மூச்சுத்திணறலை குணப்படுத்துவதற்கான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடல் நிலை தேறிய பின்னர் சாதாரண வார்டுக்கு சோ மாற்றப்படுகிறார். அதன் பின்னரே டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே