eniyatamil.com
உலகம் முழுவதும் ‘ஐ’ படம் ரூ.135 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை!…
சென்னை:-ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஐ படம் ஜனவரி 14ம் தேதி வெளியானது ‘ஐ’. உலகம் முழுவது இப்படம் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடபட்டது. இந்த படம் உலகம்…