தற்போது பொங்கல் சிறப்பாக அடுத்த வரவாக இறங்கியுள்ள ‘போக்கிரி பொங்கல்’ இந்த கேம் பொங்கல் சிறப்பாக உருவாக்காப்பட்டுள்ளது. கரும்பு, பொங்கல் பானைகள், என பொங்கல் விழா சூழலில் விஜய் எதிரிகளுடன் மோதும் காட்சிகளாக உருவாகியுள்ளது.
மதுரை, சென்னை, திருநெல்வேலி என பல ஊர்களில் ஒவ்வொரு லெவலிலும் 5 எதிரிகள், 5 சூழல் என விஜய் அனல் பறக்க சண்டையிடுகிறார். மேலும் உழவர்கள் சிறப்பாக கொண்டாடும் பொங்கல் தினத்தை அடிப்படையாக உருவாகியுள்ள முதல் ஆண்ட்ராய்டு கேம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே