eniyatamil.com
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு!…
சென்னை:-சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 56 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.2,632–க்கு விற்கிறது.…