எதிர்ப்பு தெரிவித்தவர்கள் திடீரென அமைதியானார்கள். கத்தி படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ஆளும்கட்சி சேனல் வாங்கிவிட்டது. அதனால்தான் எதிர்ப்புக்குரல்கள் அடங்கிப்போனது என்று அப்போது சொல்லப்பட்டது. இன்னொரு தரப்போ, கத்தி படத்தை சன் டிவிதான் வாங்கி உள்ளது என்று கூறி வந்தது.
தீபாவளிக்கு வெளியான கத்தி படம் தற்போது 75 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கத்தி படத்தை எந்த சேனல் வாங்கியது என்ற புதிருக்கான விடை தற்போது தெரிய வந்திருக்கிறது. வருகிற 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜெயா டி.வி.யில் மாலை 5.30 மணிக்கு கத்தி படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே