இதுகுறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெப்ரி கூறும்போது, இந்திய பொருளாதார நிலைமைகளுக்கு ஆதாரமான காரணங்கள் பற்றிய அவரது ஆழமான புரிதலும், செறிவான பகுப்பாய்வுகளும், இதன் அடிப்படையில் மேற்கொண்ட கொள்கை நடவடிக்கைகளும் இந்திய பொருளாதாரம் பற்றிய சிந்தனை மாற்றங்களில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்துள்ளன என்றார்.
ரகுராம் ராஜன் கூறும்போது, சிறந்த வங்கி கவர்னர் விருதுக்கு என்னை தேர்வு செய்ததை கவுரவமாக கருதுகிறேன். இந்த அங்கீகாரம் இந்திய பொருளாதார நிலைத்தன்மைக்காக பாடுபட்ட ரிசர்வ் வங்கி மற்றும் அதன் ஊழியர்களை சாரும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே