eniyatamil.com
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை ரூ.24 கோடி!…
துபாய்:-11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.இந்தப்போட்டியில் மொத்தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிர…