இந்நிலையில் நேற்று ஹாட் டாபிக்கே ஒரு போன் கால் தான், லிங்கா நஷ்ட ஈடு கேட்கும் விநியோகஸ்தரும், பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரும் லிங்கா குறித்து இதில் பேசுகின்றனர். இதில் அந்த பத்திரிக்கையாளர் லிங்கா தோல்வி என்ற வதந்தியை விஜய் தான் கூற சொன்னாரா?… என்று கோபமாக கேட்டுள்ளார். மேலும், இதையடுத்து விநியோகஸ்தர்கள் கலந்து கொண்ட ப்ரஸ் மீட்டில் மீண்டும் இதே கேள்வி தான் முன் வைக்கப்பட்டது.
விஜய்க்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம் என திரையுலகத்தினரே தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது உண்மையா?… பொய்யா?… என்று தெரியவில்லை, ஆனால், உலகத்தில் எங்கு இடி விழுந்தாலும் ஏன் விஜய்யை காரணம் சொல்கிறார்கள் என்று தான் யாருக்கும் புரியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே