படம் வெளிவந்ததும், அனுஷ்காவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால் அனுஷ்கா ரொம்பவே வெறுத்துப் போய் விட்டாராம். ஒழுங்காக அந்தப் படங்களிலாவது நடித்திருக்கலாம். பெரிய இயக்குனர், பெரிய நடிகர் என்று நடித்தது தப்பாகப் போய்விட்டது என்று நிறையவே வருத்தப்பட்டாராம். அந்தப் படங்களில் நடிக்காததன் மூலம் அனுஷ்காவுக்கு சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அந்தப் படங்களில் நடித்திருந்தால் கோடிகளை அள்ளியிருக்கலாமே என்றும் இப்போது அவருக்கு நெருக்கமானவர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே