இதனை பார்த்த விஜய்யின் மகன் சஞ்சய் உடனடியாக இதுபோன்ற விஷயங்களை கட்டுப்படுத்தி ஒரு முடிவு கட்டுமாறு சொன்னாராம். இதனால் தற்போது விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளாராம். சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைவரும் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் ஸ்டேட்டஸ் போடவேண்டும். இனிமேலும் வலைத்தளங்களில் வன்முறை தொடர்ந்தால் டுவிட்டரில் இருந்து தான் வெளியேறி விடுவதாகவும் எச்சரித்துள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே