eniyatamil.com
சர்வதேச டென்னிசில் 1000-வது வெற்றியை பெற்ற ரோஜர் பெடரர்!…
பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6-4, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்…