eniyatamil.com
நடிகை நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி?…
சென்னை:-நடிகை நயன்தாரா பற்றி ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் இந்த முறை கொஞ்சம் டீசன்ட்டான சர்ச்சை தான். இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் என்ற …