eniyatamil.com
நடிகை ஆன்ட்ரியாவின் முதல் அனுபவம்!…
சென்னை:-நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் உள்ள ஆன்ட்ரியா இதுவரை நடித்துள்ள படங்களில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகத்தான் நடித்துள்ளார். முதல் முறையாக வலியவன் படத்தில் தனி கதாநாயகியாக நடித்துள்ளார…