eniyatamil.com
நடிகர் சிம்புவிடம் கெஞ்சி கேட்ட பாண்டிராஜ்!…
சென்னை:-பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நீண்ட நாட்களாக நடித்துவரும் படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தின் முழுப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளது. …