இதை கடந்த வருடம் வந்த கத்தி திரைப்படம் முறியடித்துள்ளது.கத்தி படம் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்று கூட சொல்லலாம். ஏனெனில் படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி அடைந்தது மட்டுமின்றி கதை, திரைக்கதை, நடிப்பு என அனைத்திலும் கவர்ந்தது.விஜய் ஜீவானந்தம், கதிரேசன் என இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கியிருப்பார்.
கதிரேசன் மாஸ், என்றால் ஜீவானந்தம் கிளாஸ் நடிப்பை வெளிப்படுத்தினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீவானந்தம் கதாபாத்திரத்தின் மூலம் விஜய் மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தார். இதுவரை பிடித்த நடிகர் என்ற வரிசையிலேயே விஜய் விருது வாங்கி வந்தார். ஆனால், இந்த முறை கண்டிப்பாக சிறந்த நடிகர் என்ற வரிசையில் கத்தி படத்திற்கு விஜய்க்கு விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே