போதைப்பொருள் உட்கொள்ளுமாறு சிலரை அவர் வற்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 100 கிராம் எடையுள்ள ‘மரிஜுவானா’ என்ற போதைப்பொருள் அவரது வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து அவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த வழக்கு கிழக்கு பீஜிங் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெய்சீக்கு ஆறு மாத சிறை தண்டனையும், 2000 யுவான் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். எனினும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ஜெய்சீ சிறையில் உள்ளதால் அடுத்த மாதமே அவர் விடுதலையாகி விடுவார் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே