ஆனால், அதற்கு முன்பாக அந்தத் திரைப்படம் யூகத்தின் அடிப்படையில் தான் விலைபேசி முடிக்கப்பட்டு திரையிடப்படுகிறது. எந்த ஒரு தொழிலிலும் லாப நஷ்டம் இரண்டும் உண்டு.
அதுபோன்று தான் ‘லிங்கா’ திரைப்படம் மூலம் அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், அதை அந்த படத்தின கதாநாயக நடிகரிடம் கேட்பதைவிட தயாரிப்பாளரிடம் அணுகி தங்கள் கோரிக்கையை சொல்லலாம். ஏன் என்றால், தங்கள் படத்தில் இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து தாங்கள் எடுக்கும் படத்தின் விநியோகத்தை சலுகை செய்து எங்கள் இழப்பை ஈடுகட்டவேண்டும் என்று வணிக ரீதியாக அணுகலாம். தவறில்லை.
அதேசமயம், கதாநாயக நடிகரிடம் கேட்பதில் நியாயம் இருக்க முடியாது. ஒவ்வொரு நடிகர் படமும் ஏற்ற இறக்கத்தோடுதான் வசூல் செய்கிறது. லாபம் கிடைக்கும்போது சந்தோஷப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படுகிறபோது மட்டும் நடிகர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் என்றால் எந்த ஒரு நடிகரும் அதை பின்பற்ற முடியாது. எனவே, திரைப்பட விநியோகஸ்தர்கள் லிங்கா தயாரிப்பாளரை அணுகி தங்கள் குறைகளை முறையிட வேண்டுமே தவிர, தன் உழைப்பை தந்து படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட நடிகரை அணுகி நஷ்டத்தைப் பற்றி விவாதிப்பது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே