eniyatamil.com
600 ரன்னை கடந்து விராட் கோலி சாதனை!…
சிட்னி:-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வீராட்கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் அவர் முதல் இன்னிங்சில் 115 ரன்னும், 2–வது இண்ணிங்சில் 141 ரன்னும், மெல்போர…