eniyatamil.com
‘ஐ’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது!…
சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் , எமி ஜாக்சன் நடித்து பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள திரைப்படம் ‘ஐ’. தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்துள்ளது. இப்படம் சுமார் 3 மணி நேரம் 8 நிமிடங…