eniyatamil.com
மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கு விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல்!…
மும்பை:-கடந்த 3ம் தேதி கொல்கத்தா ஏர் இந்தியா அலுவலகத்திற்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், இந்திய விமானத்தை கடத்தப்போவதாக கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார். …