eniyatamil.com
பாலிவுட் வரலாற்றிலேயே இந்தியாவில் மட்டும் ரூ.305 கோடி வசூல் செய்து பிகே சாதனை!…
மும்பை:-அமீர் கான் நடிப்பில் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியான ‘பிகே’ திரைப்படம் பாலிவுட் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையாக நேற்று வரை 305.27 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில்…